Tuesday, June 28, 2011

ஜம்போ வேலைத்திருவிழா

ஜம்போ ஜாப் ஃபேர் என்ற பெயரில் வேலைவாய்ப்புத் திருவிழாவை டைம்ஸ் ஜாப்ஸ் டாட்காம் சென்னையில் நடத்த உள்ளது. சென்னை நந்தம்பாக்கம், மவுன்ட் பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் வருகிற (2011) ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மேலும் விவரங்களுக்கு:
http://www.timesjobs.com/chennaijumbo/index.html

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP