Wednesday, May 11, 2011

மேரிகோம் சாதனை

சீனாவின் ஹைகோவ் நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம்,  தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். மணிப்பூரைச் சேர்ந்தவரும் இரண்டு குழந்தைகளுக்கு தாயுமான மேரி கோம் தனது அபார திறனால் 48 கிலோ எடைப் பிரிவிலான இறுதி ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் மியாங் சிம்மை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் குவாங்ஜொ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP