பூமியை நெருங்கும் நிலவு
மார்ச் 19ம் தேதியன்று நிலவு பூமிக்கு மிகவும் அருகில் வர உள்ளதாக எம்.பி.பிர்லா கோள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டி.பி.துயாரி தெரிவித்துள்ளார். அப்போது நிலவு சாதாரணமாக இருக்கும் அளவை விட 16 சதவீதம் பெரியதாக காட்சியளிக்கும். இது போன்ற நிகழ்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.