அண்ணா பல்கலை.வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப்பணி அல்லாத பிற பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஸிஸ்டென்ட், ஜூனியர் அஸிஸ்டென்ட், ஸ்டெனோ, டைப்பிஸ்ட் உள்பட 77 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேல் விவரங்களுக்கு:http://www.annatech.ac.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.