மியான்மர் புதிய அதிபர்
மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தீன் சீன்(வயது65)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெனரல். மியான்மர் நாட்டில் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் அனைத்தும் ராணுவத்தின் நேர்முக, மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் 1962ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன.