தமிழக இடைக்கால பட்ஜெட்
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் க.அன்பழகன் 2011-2012 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மொத்த வருவாய் வரவு 79413 கோடியாக இருக்கும். மொத்த வருவாய் இன செலவு 78974 கோடியாக இருக்கும். 2011-2012 ஆம் நிதியாண்டின் இறுதியில் வருவாய் பற்றாக்குறை நீங்கி 439 கோடி ரூபாய்க்கு உபரி வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* காவல் துறையை நவீனப்படுத்த ரூ.3,239 கோடி ஒதுக்கீடு, அதில் சிறைத்துறைக்கு மட்டும் ரூ.140 கோடி ஒதுக்கீடு.
* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.12,674 கோடி ஒதுக்கீடு. இதில் தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரிக்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.5,143 கோடி ஒதுக்கீடு.
* சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு.
* நகராட்சி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,198 கோடி ஒதுக்கீடு.
* ஏழை பெண்கள் திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.337 கோடி ஒதுக்கீடு.
* கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 375 கோடி ஒதுக்கீடு.
* மீன்வளத்துறைக்கு ரூ.222 கோடி ஒதுக்கீடு.
* சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.1,421 கோடி ஒதுக்கீடு.
* ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு
* கர்ப்பிணி பெண்களுக்கு உதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு
* நீதிமன்றங்கள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ. 633 கோடி ஒதுக்கீடு
* சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது,
* மதுரை, கோவை உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 845 கோடி ஒதுக்கீடு
* இடைக்கால வரவு- செலவு திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ. 4,000 கோடி ஒதுக்கீடு
* சிறுபான்மை கல்வி ஒதுக்கீடு திட்டத்திற்கு ரூ.40.68 கோடி ஒதுக்கீடு
* பயிர்கடன் வழங்குதலில் ஏற்படும் இழப்பீட்டை சரி செய்ய ரூ.140 கோடி ஒதுக்கீடு
* தொழில்வளர்ச்சி வரி சலுகை ரூ.1,525 கோடி ஒதுக்கீடு
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 2011-2012-ம் ஆண்டிற்கு ரூ.221 கோடி ஒதுக்கீடு