49,080 கான்ஸ்டபிள் பணி
எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் எஸ்.எஸ்.பி ஆகிய படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் சேர்ப்பிற்கான அறிவிப்பினை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட மாநில வாரியாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை ஆண், பெண் உள்பட 49,080.
வயதுத் தகுதி: 18-23
கல்வித் தகுதி: மெட்ரிக்குலேசன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: Rs. 5200-20200 + Grade Pay Rs 2000/-
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 04.03.2011
மேல் விவரங்களுக்கு:
http://ssc.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்
வயதுத் தகுதி: 18-23
கல்வித் தகுதி: மெட்ரிக்குலேசன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: Rs. 5200-20200 + Grade Pay Rs 2000/-
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 04.03.2011
மேல் விவரங்களுக்கு:
http://ssc.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்