செர்ஜிகேவால்யோ மரணம்
ரஷ்ய அணுசக்தி நீர்முழ்கி கப்பல் திட்டத்தை வடிவமைத்த செர்ஜிகேவால்யோ (வயது91) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் சோவியத் யூனியன் காலத்தில் ரஷ்யாவின் அணுநீர்முழ்கி கப்பல்களை வடிவமைத்தவர் ஆவார். உலகப்போரின் போது அமெரிக்காவே வியக்கும் வகையில் நவீன அதிவிரைவு நீர்முழ்கி கப்பல்களை ரஷ்யாவிற்காக உருவாக்கியவர். செர்ஜி கேவால்யோ மறைவுக்கு ரஷிய அதிபர் டிமெட்ரிமித்வதேவ் இரங்கல் தெரிவித்துளளார். ரஷ்யாவின் எரிசக்தி மேம்பாட்டிற்காக பசிபிக் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்கவும் பெரும்பணியாற்றினார் செர்ஜிகேவால்யோ.