Saturday, February 26, 2011

லடாக்- தனி சின்னம்

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் மாநில அமைச்சர்கள் தங்கள் கார்களில் தேசியக் கொடியும், மாநிலத்தின் தனிக் கொடியும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு நிர்வாகம் அதிகாரப்பூர்வான சின்னத்தை புதியதாக அறிவித்துள்ளது. அதில், அசோக சக்கரமும் அதற்கு பின்புறத்தில் மலைகளுக்கு இடையே சூரியன் உதிப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP