ஏமனில் கிளர்ச்சி
மத்திய கிழக்கு நாடுகளான துனிசியா, எகிப்து உளிட்ட நாடுகளை தொடர்ந்து ஏமனிலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவியில் வெளியேற வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. அதிபரின் பதவி காலம் வரும் 2013 வரை உள்ளதால் பதவி விலக மறுத்து வருகிறார் அலி அப்துல்லா சலே. இவர் 1978 முதல் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.