Thursday, February 24, 2011

ஹெச்.எம்.டி

பெங்களூருவில் இயங்கி வரும், இந்திய அரசின் அன்டர்டேக்கிங் நிறுவனமான ஹெச்.எம்.டி (இன்டர்நேஷனல்) லிமிடெட் நிறுவனத்தில் டெபுடி மானேஜர், டெபுடி இன்ஜினீயர்,அக்கவுன்ட்ஸ் ஆபீசர் பணிகளுக்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 11/03/2011
மேல் விவரங்களுக்கு:
http://www.hmti.com/Html/Web_Advt_for_Engt.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP