ஐ.சி.ஹெச்.ஆர் வாய்ப்புகள்
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் கவுன்சில் ஆஃப் ஹிஸ்டாரிக்கல் ரிசர்ச் (ஐ.சி.ஹெச்.ஆர்) நிறுவனத்தில் டெபுடி டைரக்டர், அஸிஸ்டன்ட் டைரக்டர், கேர்டேக்கர், ஸ்டெனோகிராபர், எடிட்டோரியல் அஸிஸ்டென்ட், அஸிஸ்டன்ட், அக்கவுன்ட்ஸ் கிளர்க் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேல் விவரங்களுக்கு:http://www.ichrindia.org
என்ற இணையதளத்தை பார்க்கவும்.