Thursday, February 24, 2011

35வது தேசிய விளையாட்டு

34வது தேசிய விளையாட்டுப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. அடுத்ததாக, 35வது தேசிய விளையாட்டுப்போட்டி கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP