டி.என்.பி.எல் லிமிடெட்
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (டி.என்.பி.எல்) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் மானேஜர், அஸிஸ்டென்ட் மானேஜர், டெபுடி மானேஜர், ஆபீஸர், அஸிஸ்டன்ட் ஆபீசர் பணியிடங்களுக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 23/02/2011-ல் இருந்து 15நாட்களுக்குள்மேல் விவரங்களுக்கு:
http://www.tnpl.com
என்ற இணையதளத்தை பார்க்கவும்.