மனித உரிமை மீறல்
லிபியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுசெயலாளர் பான்கிமூன் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பான்கிமூன், லிபிய அதிபர் மீதான மக்கள் போராட்டம் நியாயமானதுதான். லிபியாவின் மீது மனித உரிமைகள் கமிஷன் நடவடிக்கை எடுக்க இதுவே சரியா தருணமாகும் என்றும் தெரிவித்தார்.