Tuesday, February 1, 2011

அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கியில் 1500 அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வயதுத் தகுதி: 21-30
கல்வித் தகுதி: 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01-03-2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 17-04-2011
மேல் விவரங்களுக்கு:
http://www.allahabadbank.com/recruitment.asp
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP