Sunday, January 23, 2011

சிறார்களுக்கு வீரதீர விருது

டெல்லியில் 23 சிறார்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகளை பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கவுரவித்தார். இந்த ஆண்டுக்கான ‘கீதா சோப்ரா’ விருது கேரளத்தைச் சேர்ந்த 14-வயதுடைய ஜிஸ்மி என்பவருக்கு வழங்கப்பட்டது. நீரில் முழ்கிய இரு சிறார்களை காப்பாற்றிய இந்த விருதினை அவர் பெற்றார். அதே போல இந்த ஆண்டுக்கான ‘சஞ்சய் சோப்ரா’ விருது உத்தரகண்டைச் சேர்ந்த 11-வயதுடைய பிரியன்ஷு ஜோஷிக்கு வழங்கப்பட்டது. சிறுத்தையிடம் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய தனது சகோதரியை காப்பாற்றிய வீர செயலுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP