இஸ்ரோ வாய்ப்புகள்
பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பல்வேறு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர், அக்கவுண்ட்ஸ் ஆபீசர், பர்சேஸ் மற்றும் ஸ்டோர்ஸ் ஆபீசர் என பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேல் விவரங்களுக்கு:
http://www.isro.gov.in/
என்ற இணையதளத்தை பார்க்கவும்
மேல் விவரங்களுக்கு:
http://www.isro.gov.in/
என்ற இணையதளத்தை பார்க்கவும்