வ.உ.சி பெயர்
தூத்துக்குடி துறைமுகத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி, "கப்பலோட்டிய தமிழர்" வ.உ. சிதம்பரனார் பெயர் சூட்டப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவக்கப்பட உள்ளது நினைவிருக்கலாம்.