இந்திய கிரிக்கெட் அணி
உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் இதனை அறிவித்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா ஆகியோர் புதிதாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அணி விவரம்:
தோனி (கேப்டன்/விக்கெட்கீப்பர்)
வீரேந்தர் சேவாக்(துணை கேப்டன்)
சச்சின் டெண்டுல்கர்,
கௌதம் காம்பிர்,
யுவராஜ் சிங்,
சுரேஷ் ரெய்னா,
விராட் கோஹ்லி,
யூசுப் பதான்,
ஹர்பஜன்சிங்,
ப்ரவீண் குமார்,
ஜாகிர் கான்,
ஆசிஷ் நெஹ்ரா,
முனாப் படேல்,
அஷ்வின்,
பியூஷ் சாவ்லா