ஆந்திரா வங்கி வாய்ப்புகள்
ஆந்திரா வங்கியானது கிளர்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 1000 கிளர்க் மற்றும் 450 அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2011
மேல் விவரங்களுக்கு:
http://andhrabank.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2011
மேல் விவரங்களுக்கு:
http://andhrabank.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்