Tuesday, January 25, 2011

பீம்சென் ஜோஷி மரணம்

பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் பண்டிட் பீம்சென் ஜோஷி (வயது 87) உடல்நலக்குறைவால் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். பீம்சென் ஜோஷி 2008-ம் ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்றவர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP