Thursday, January 27, 2011

மாருதி சாதனை

2010-11ம் நிதியாண்டில், ஒரு மில்லியன் கார்களை விற்பனை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது மாருதி நிறுவனம். இந்த நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாத வரையிலான காலகட்டத்தில் மட்டும் உள்நாட்டில் விற்பனை மற்றும் ஏற்றுமதி உள்பட 9,27,655 கார்களை வர்த்தகம் செய்துள்ளதாக கூறியுள்ளது மாருதி நிறுவனம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP