பாண்டியன் கிராம வங்கி
விருதுநகரை நிர்வாக அலுவலகமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கிளைகளுடன் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கியானது அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை சுமார் 250க்கும் மேல்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.01.2011
மேல் விவரங்களுக்கு:
http://www.pandyangramabank.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.