பாங்க் ஆஃப் பரோடா 900 அதிகாரி பணியிடங்கள்
பாங்க் ஆஃப் பரோடா வங்கி, அதிகாரி (ஜூனியர் மானேஜ்மென்ட் கிரேட் 1) பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்த காலியிடங்கள்:900
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அறிவு
வயதுத் தகுதி: 21-30
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 13.03.2011
மேல் விவரங்களுக்கு:
http://www.bankofbaroda.com
என்ற இணையதளத்தை பார்க்கவும்.