Wednesday, January 12, 2011

இந்திய உணவுக் கழகம்

இந்திய உணவுக் கழகத்தில் முதல்நிலை அதிகாரியாக பணிபுரிய வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
மேல் விவரங்களுக்கு:
http://www.specialtest.in/fci/FCICat1-2011
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP