மத்திய பல்கலைக்கழக பணி
தமிழ்நாட்டின் முதல் மத்திய பல்கலைக்கழகமான திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி அதிகாரி, துணைப் பதிவாளர், உதவிப் பதிவாளர், இந்தி அதிகாரி, செக்சன் அதிகாரி, உதவியாளர், கிளர்க், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 28/01/2011
மேல் விவரங்களுக்கு:
http://www.tiruvarur.tn.nic.in/cutn/default.htm
என்ற இணையதளத்தை பார்க்கவும்