அணு மின்நிலைய வேலை
மத்திய அரசு நிறுவனமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் டெபுடி மானேஜர், சீனியர் மானேஜர், சட்ட அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடன்குளம் உள்பட இந்தியா முழுவதும் பணிபுரியும் வாய்ப்பு.
மேல் விவரங்களுக்கு:
http://www.npcil.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மேல் விவரங்களுக்கு:
http://www.npcil.nic.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.