ராஜீவ் காந்தி பெயர்
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பினை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார்.