Sunday, January 23, 2011

கோககோலா வாய்ப்புகள்

கோககோலா நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 600 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 9 சதவீதம் வரை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக இந்துஸ்தான் கோககோலா நிறுவனம் துணை தலைவர் பி.வி.ரமண மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் கோககோலா நிறுவனத்தில் தற்போது 6500 பணியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 7100 ஆக உயர்த்தப்பட உள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP