பாங்க் ஆஃப் பரோடா 2000 கிளர்க் பணியிடங்கள்
பாங்க் ஆஃப் பரோடா வங்கி 1500 கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் 500 அதிகரிக்கலாம்.
கல்வித் தகுதி: +2 வகுப்பில் 55சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்த்தில் பட்டப்படிப்பு
வயதுத் தகுதி: 18- 28
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2011
தேர்வு நடைபெறும் நாள்: 17.04.2011
மேல் விவரங்களுக்கு:
http://www.bankofbaroda.com
என்ற இணையதளத்தை பார்க்கவும்