மகேஷ்பூபதி- லாராதத்தா பிப்ரவரி 19ல் திருமணம்
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான மகேஷ் பூபதிக்கும் முன்னாள் உலக அழகி லாராதத்தாவுக்கும் இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் பிப்ரவரி 19-ந்தேதி கோவாவில் நடக்கிறது. இது காதல்திருமணம் ஆகும். மகேஷ்பூபதி ஏற்கனவே திருமணம் ஆகி சட்டபூர்வ விகாகரத்து பெற்றவர்.