புதிய ரயில்பாதை திறப்பு
ஆன்மீக ஸ்தலங்களான நாகப்பட்டினம்- வேளாங்கன்னி இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்பாதையை முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார். 10கி.மீ தொலைவிலான புதிய ரயில்பாதையின் திட்டமதிப்பு ரூ.48கோடி ஆகும்.