Thursday, December 23, 2010

புதிய துணைவேந்தர்

நெல்லை அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக எம்.ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மின்னியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் துணைவேந்தராக பதவி வகிப்பார். இந்த தகவலை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP