நுகர்வோர் கோர்ட் பதிவாளர்
மாநில நுகர்வோர் கோர்ட் புதிய பதிவாளராக ஆர்.சம்பத் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் சென்னை பெருநகர உரிமையியல் கோர்ட்டில் உதவி நீதிபதியாக சம்பத் பணிபுரிந்து வந்தார். நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில நுகர்வோர் கோர்ட்டின் பதிவாளராக நியமிக்கப்பட்டிருப்பது இது முதல்முறையாகும்.