நிரூபமா பதவி நீட்டிப்பு
இந்திய வெளியறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் பதவிக்காலம் 7 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிரூபமா பதவிக்காலம் டிசம்பர் 6-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து அவருடைய பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சில விதிகளில் திருத்தம் செய்து பதவிக்காலத்தை நீட்டிக்கலாம் என்ற பரிந்துரைக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை நிரூபமா இந்தப் பதவியில் நீடிப்பார்.