தேனா வங்கி- கிளர்க்
தேனா வங்கி கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் 285. தமிழ்நாடு- 14.
சம்பளம்: ரூ.7200-19300
வயதுத் தகுதி: 18 – 28
கல்வித் தகுதி: 10+2 படிப்பில் 60சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம். கம்ப்யூட்டர் அறிவு, விருப்பப்படும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் வட்டார மொழியறிவு முக்கியம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-01-2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06-03-2011
மேல் விவரங்களுக்கு:
http://www.denabank.com
என்ற இணையதளத்தை பார்க்கவும்