Wednesday, December 1, 2010

பருவநிலை மாற்றம் மாநாடு

பருவநிலை மாற்றம் குறித்த வருடாந்திர மாநாடு (annual climate change conference) மெக்சிகோவின் கேன்கன் நகரில் தொடங்கியது. 12 நாட்கள் இம்மாநாடு நடைபெறும். வளரும், வளர்ந்த நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமிலவாயுவை
கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பல்வேறு விளைவுகள் குறித்து இதில் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் மீதான முக்கிய முடிவுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP