Friday, December 3, 2010

உலக கால்பந்து 2018,2022

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2018-ம் ஆண்டில் ரஷியாவும், 2022-ம் ஆண்டில் கத்தாரும் நடத்த உள்ளன. ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் இது முடிவாகியது.
உலக கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) 22 செயற்குழு உறுப்பினர்கள் ரகசியமாக வாக்களித்து இந்த இரு நாடுகளையும் தேர்வு செய்தனர். இதை பிஃபா தலைவர் செப் பிளேட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு பிரேசில் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டது.
FIFA- Fédération Internationale de Football Association (in french), (International Federation of Association Football)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP