Saturday, December 4, 2010

தோனி- ரூ.26கோடி

விஜய் மல்லையாவின் யு.பி குழுமம் தனது விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை ரூ.26 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி இனி யு,பி நிறுவனம் தயாரிக்கும் மெக்டாவல் சோடா விளம்பரங்களில் தோனி காட்சியளிப்பார். இது 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகைக்கு இந்திய விளையாட்டு வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP