மாற்றுத்திறனாளிகள் தினம்
டிசம்பர் 3ஆம் தேதியான இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் சமூகத்தில் மற்றவர்களைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது.
உடலளவில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
உடலளவில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த தினம் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.