புதிய குழு
அணு ஆயுதக் கருவிகள் இல்லாத உலகம் செயல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தலைமையில் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். மணி சங்கர் ஐயர், பேராசிரியர்கள் அமிதாப் மட்டூ, ஏ. குப்தா உள்ளிட்ட 9 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 1988-ல் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது இந்த செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.