Saturday, December 25, 2010

வேளிர்களில் சிறந்தவர்கள்

பொது அறிவு- வரலாறு
குறுநில மன்னர்கள்
* சங்க கால தமிழகத்தில் மூவேந்தர்களைத் தவிர பல பகுதிகளில் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்
* குறுநில மன்னர்கள் 'வேளிர்கள்' என்றழைக்கப்பட்டனர்
* வேளிர்களில் மிகச்சிறந்தவர்கள் கடையேழு வள்ளல்களான
 பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆவர்

* கபிலர், அவ்வையார், நல்லாதனார், பெருஞ்சித்திரனார் போன்ற புலவர்களை இவர்கள் ஆதரித்தனர்
* புலவர்கள், விறலியர், கூத்தர்களுக்கு குறுநில மன்னர்கள் வாரி வழங்கினர்
* அரசர்களுக்கிடையே நிலவிய பகைமையை போக்க புலவர்கள் பாடுபட்டனர்
* அதியமானின் அவைப்புலவர் அவ்வையார் சிறந்த சமாதானத் தூதுவர் ஆவார்
* பாரியின் மறைவுக்குப் பிறகு அவனது புதல்வியாரை காக்கும் பொறுப்பை கபிலர் மேற்கொண்டார்
(தொடரும்)

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP