Saturday, December 25, 2010

ஜிஎஸ்எல்வி-எப் 06 தோல்வி

சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப் 06 என்ற ராக்கெட் மூலம், ஜி.சாட்-5 பிரைம் என்ற செயற்கை கோள் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதையை விட்டு விலகிச் சென்று வெடித்து சிதறியது. ஏற்கனவே கடந்த 20-ந்தேதியன்று இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது. கிரையோஜெனிக் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அன்றைய தினம் ஏவப்படவில்லை. கோளாறு சரி செய்யப்பட்டு இன்று ஏவப்பட்ட நிலையில் மீண்டும் கோளாறு ஏற்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP