கினி புதிய அதிபர்
கினி நாட்டின் அதிபராக ஆல்பா காண்டே (வயது 72) பதவி ஏற்றுள்ளார்.இவர் அந்நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமரும் முதல் அதிபர் ஆவார்.கினி தலைநகர் கொனாக்ரியில் நாடாளுமன்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கினி 1958ல் சுதந்திரம் பெற்றது.