ஜூன் 23- விதவை தினம்
ஜூன் 23-ம் தேதியை சர்வதேச விதவை தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கணவர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விதவையரின் துயரை போக்கும் வகையிலும் சர்வதேச விதவை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.