Wednesday, December 15, 2010

டி.எம்.பி வங்கி-கிளர்க் பணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளர்க் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.
வயதுத் தகுதி:(அதிகபட்சம்):
இளநிலைபட்டதாரிகளுக்கு 24
முதுநிலை பட்டதாரிகளுக்கு 26
கல்வித்தகுதி: இளநிலைபட்டப்படிப்பில் 55சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது முதுநிலை பட்டத்தில் தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் அறிவு
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 20/12/2010
மேல் விவரங்களுக்கு:
http://jobs.tmb.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP