Wednesday, December 15, 2010

ரயில்வே- 3718 காலியிடம்

தெற்கு ரயில்வேயிலும் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையிலும் கிரேடு சம்பளம் ரூ.1800 உடன் கூடிய சம்பள வரம்பு-1 (pay band-1) ரூ.5200-20200 சம்பளத்துக்கான 3718 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தெற்கு ரயில்வேயின் ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல்,சென்னை (அறிவிக்கை எண்: 05/2010) வெளியிட்டுள்ளது.
வயதுத் தகுதி: 18-33
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ அல்லது இணையான படிப்பு
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 15-02-2011
மேல் விவரங்களுக்கு:
www.rrcchennai.org.in அல்லது www.sr.indianrailways.gov.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் என தெற்கு ரயில்வேயின் ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல் அறிவித்துள்ளது.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP