செய்தியாளர் பணி
தினமணி நாளிதழுக்கு பகுதிநேர செய்தியாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம், ஆவடி, சோழிங்கநல்லூர், திண்டிவனம், பூந்தமல்லி, செங்குன்றம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் பகுதிநேர செய்தியாளர்களாக பணிபுரிய விருப்பம் உள்ள இளைஞர்கள் தங்களது புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
வயது 35க்குள் இருக்கவேண்டும். தமிழில் பிழையின்றி எழுதத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள்: 24-12- 2010.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
தினமணி,
29,2-வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை- 600 058