மனித உரிமைகள் தினம்
இன்று டிச-10 ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம். பிறப்புரிமை, எழுத்துரிமை , கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பெற்று அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் டிச-10 ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.